Pagina-afbeeldingen
PDF
ePub

[ocr errors]

உன

உந போர்சசேவகர் யசுவைச சிலுவைமரத்திவே அறை ந்த பின்பு, அவருடையவஸ் ரங்களையெடுதது ஒவ வொரு சவகனுக்கு ஒவவொருபங்குவருமபடி நாலுபங் காக்கினார்கள்.

அங்கியைய

யையும் எடுத்தார்கள: அந்த அங் சைத்தலிலலாமல மேலே தொடங்கி முழுவதுமநெய்யப பட்டிருந்தபடியால், உச அவர்கள இதைக் கிழியாமல் இதைபபெறறுககொ கறவனை அறியும் படிக்குச் சீட்டுப் போடக்கடவோமெ று தங்களுக

ளளே பேசிக் கொண்டார்கள : எனவஸ்திர ஙளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொண்டு என உடையி னயேறசீட்டுப்போட்டார்களெனகிற வேதவாககியம நிறை வேறத்தக்கதாகப்போர்சசேவகர் அப்படிச் செய்தார்கள.

உரு அல்லாமலும் இயேசுவின் சிலுவை மரத்தின் அரு கே அவருடைய தாயும் அவளுடைய சகோதரியாகிய கிலே யோப

பபா மரியாளும மகுதல்வூாளாகிய மரியாளும் நின றார்கள.

உசா அப்பொழுது இயேசுவானவர் தமமுடைய தாயை யும் அங்சே நி மதமக்கு அனபானசீஷனையுங்கண்டு,

உ எ தம்முடைய தாயை நோக்கி , ஸ்திரியே, இவனே உன மகனென்றார். பினபு அத்தச் சீஷனை நோக்கி, இவளே தாயென்றார். அந்நேர முதற்கொண்டு அந்தச் சீஷன அவ ளைத்தனனடமாயசசேர்த்துக்கொண்டான.

உஅ இதன் பின பு இயேசுவானவர் எலலா ம முடிந்து தீர் நததெனறந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகத் தாசமாயிருக்கிறேனெனறார்.

உக அங்கே காடி நிறைந்த பாத்திரம வைக்கப்பட்டிரு நதது ஆதலால் அவர்கள கட காளானைக்காடியில் தோய் தது: ஈசோப்புத்தணடிற் பூட்டி அவருடையவாயினிடத்திற கு நீட்டிகாெடு தார்கள

யசுவானவர் காடியை வாங்கின பின பு முடிந்ததெ ன றுசொலலி த தலையைசசாயதது. ஆவியை ஒப்புவிததார்.

நக அந்த நாள பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்த நாளான படியினாலே உடலகள அந்த ஓய்வு நாளிலே சிலுவை மரங களில் ராதபடி யூதர்கள பிலாதது வினிட த்தி போய அவர் களுடைய கால எலுமபுகள முறிக்கப்படும் படிக்கும் உடல் கள எடுத்துப்போடுமபடிக்கும் அவனிடத்தில் உ உத்தரவுகே டடுககொணடார்கள.

கூஉ அந்தப்படி போர்சசேவகர்போய் அவருடனே கூடச்சிலுவைகளில் அறையப்பட்டமுந்தினவனுடையகா லெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறி

33 But when they came to Jesus, and saw that he was dead already, they brake not his legs :

34 But one of the soldiers with a spear pierced his side, and forthwith came thereout blood and water.

35 And he that saw it bare record, and his record is true; and he knoweth that he saith true, that

ye might believe. 36 For these things were done, that the scripture should be fulfilled, A bone of him shall not be broken.

37 And again another scripture saith, They shall look on him whom they pierced.

38 | And after this, Joseph of Arimathea, (being a disciple of Jesus, but secretly for fear of the Jews,) besought Pilate that he might take away the body of Jesus: and Pilate gave him leave. He came therefore, and took the body of Jesus.

39 And there came also Nicodemus, (which at the first came to Jesus by night,) and brought a mixture of myrrh and aloes, about an hundred pound weight.

40 Then took they the body of Jesus, and wound it in linen clothes with the spices, as the manner of the Jews is to bury.

41 Now in the place where he was crucified there was a garden ; and in the garden a new sepulchre, wherein was never man yet laid.

42 There laid they Jesus therefore, because of the Jews' preparation day; for the sepulchre was nigh at hand.

CHAPTER XX. 1 Mary cometh to the sepulchre : 3 so do Peter

and John, ignorant of the resurrection. 11

நக அவர்கள இயேசுவினிடத்திற்சேர் நதபொழுது அவ ர்மரித்ததைக்கண்டு அவருடைய காலெலுமபுகளை முறிக்க விலலை.

நச போர்சசேவகரிலொருவன ஈட்டியினால் அவருடை பவிலாவிற்குத்தினான, உடனே இரததமுஞசலமுமபுறப் படடன்.

ரு அதைக்கண்டவன அதைக் குறித்துச் சாட்சிகொடு ககிறான, அவனுடைய சாட்சிமெய்யாயிருககினறது: நீங்கள் விசுவாசிககுமபடிக்குத்தானசொலலுகிறது மெயயென்று அவன அறிநதிருக றான.

நகா அவனுடைய எலுமபுகளிலொன றுமமுறிக்கப்படுவ திலலையெனகிறவேதவாககியம நிறைவேந்ததக்கதாக இவை நடநதன்.

நஎ அலலாமலுந தாங்கள் குத்தின வரைப் பார்ப்பார்க ளெனறுமவேறுவேதவாக்கியஞசொல்லுகின்றது.

நஅ அதற்குப்பினபு அறிமத தீய ஊரானுமாய இயே சுவானவருக்குச் சீஷனாயிருந்தும் யூதர்களுக்குப் பயப்பட டதினாலே அதை மறைத்தவனு மாயிரு நத இயோசேப்பெ னபவன இயேசுவினுடைய சரீர ததையெடுத்துக்கொள்ளும படிககுப்பிலாததுவினிடத்தில் உத்தரவுகேடடான: பிலா தது உத்தரவு கொடுத்தான. ஆகையால அவனபோய இயே சுவின் சரீர ததையெடுத்துக்கொணடான.

நக ஆரமபததிலே ஓரிராத்திரியில் இயேசுவினிடத்திற் குப்போயிருந்த நிககோதேமுவெனபவனுஞ சேர்ந்து, வெள்ளைப்போளமுங் கரியபோளமுங்கலந்த ஏறக்குறைய நூ றுறாததலபரிமள ததைககொணடுவநதான.

சம் அவர்கள இயேசுவின் சரீர ததை எடுத்துக் கொண்டு யூதர்கள சவங்களிற்சுகந்தவருக்கமிடுகிற வழக்கத்தின்படி அதைசசுகந்தவருக்கங்க னே கூடச் சேலைகளிற்கட்டி நர்கள.

சுக மேலும் அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத் திலே ஒருதோடடமும அநதத்தோட்டத்திலே ஒருக்கா லும ஒருவரும் வைக்கப்பட்டிராத புதிய கல்லறையுமிருந தது.

சஉ யூதருடைய ஆயத்த நாளானபடியினாலும் அந்தக கல்லறை சமீபமானபடியினாலும் இயேசுவானவரை அவ்வி டத்திலேலவததார்கள.

உய. அதிகாரம. [(க) மரியாளும பேதுருவு மயோவானுகெலலறையினிடத

Jesus appeareth to Mary Magdalene, 19 and to his disciple. 24 The incredulity, and confession of Thomas. 30 The scripture is sufficient to salvation.

THE first day of the week cometh Mary Magdalene early, when it was yet dark, unto the sepulchre, and seeth the stone taken away from the sepulchre.

2 Then she runneth, and cometh to Simon Peter, and to the other disciple whom Jesus loved, and saith unto them, They have taken away the Lord out of the sepulchre, and we know not where they have laid him.

3 Peter therefore went forth, and that other disciple, and came to the sepulchre.

4 So they ran both together: and the other disciple did outrun Peter, and came first to the sepulchre.

5 And he stooping down, and looking in, saw the linen clothes lying; yet went he not in.

6 Then cometh Simon Peter following him, and went into the sepulchre, and seeth the linen clothes lie,

7 And the napkin, that was about his head, not lying with the linen clothes, but wrapped together in a place by itself.

8 Then went in also that other disciple which came first to the sepulchre, and he saw, and believed.

9 For as yet they knew not the scripture, that he must rise again from the dead.

10 Then the disciples went away again unto their own home.

11 But Mary stood without at the sepulchre weeping : and, as she wept, she stooped down, and looked into the sepulchre,

12 And seeth two angels in white sitting, the one at the head, and the other at the feet, where the body of Jesus had lain.

ததும், (யக ) மரியாக

ளுக்கு ரணடு தூதர்களகாணப்பட டதும, (யச) இயேசு நாதர் அவளுக்குக்காணப்பட்ட தும, (லக) அவர்சீஷர்களுக்குக்காணப்பட்டுப் பரிசுத்த ஆவியைக்கொடுத்ததும், (உச) நமபிககையிலலாத்தோ மாசுக்கு அவர் தமமைக்காட்டினதும்.) பினபுவாரத்தின முதலாங் கிழமைககாலையிலே இருட்டி ருககையில் , மகுதல் ஊராளாகிய மரியாள கல்லறையினிட திற்குப்போய, அதிலிருந்த கலலை யெடுததுப்போட்டதை

ககணடாள.

உ ஆதலால் அவள ஓடிச்சீமோன பேதுருவினிடத்தி ம இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச்சீஷனிடத்திலும் போயக கலலறையிலிருந்த கர்த்தரை யெடுததுக கொண டார்கள, அவரைவைத்த இடம் எங்களுக்கு ததெரியவில்லை யெனறாள்.

ந அப்பொழுது பேதுருவும அநதமற்றச்சீஷனுங்கல் லறையினிடத்திற்குப்போகுமபடி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.

ச பேதுருவிலும அநத மற்றச்சீஷன அதிக துரிதமாய் ஓடி, முந்திக்கல்லறையினிடத்தி சேர்ந்து,

ரு குனிந்து நின று அதற்குளளேபார்ககையிந்சேலைகள வைத்திருக்கக்கணடான.

கா அவன உளளேபோகவில்லை, சீமோனபேதுரு அவனு க்குப் பினசெனறுபோய்க் கல்லறைக்குள்ளே பிரவேசித்து,

எ சேலைகளவைத்திருக்கிறதையும் அவருடைய தலையை சசுற்றியிருந்த சேலை மற்ற சசேலைகளுடனேவையாமல் தனி யாய் ஓரிடத்திலே சுருட்டிவைத்திருக்கிறதையுங்கண்டான.

அ அபபொழுது முநதிக்கலலறையினிடத்திற்குப்போ ன மற்றச்சீஷனும் உளளே பிரவேசிததுக்கணடு நமபினான,

க அவர் மரிததோரிலிருநதெழுந்திருக்கவேண்டுமென இறவேதவாககிய ததை அவர்கள அதுவரைக்கும் அறிந்து கொளளாதிருநதார்கள.

ய பின்பு அந்தசசீஷர் தங்களுடைய இடத்திற்குத் திருடி பினார்கள.

யக | மரியாள கல்லறையின்ருகானவெளியிலே அழுது கொண்டு நின்றாள: அப்படி அழுதுகொளளுகையில் அவள கல்லறைக்குளளே குனிந்து பார்த்து,

யஉ இயேசுவினசரீர மவைக்கப்பட்டிருந்த டத்திலே வெண்மையான உடையுள்ளவர்களாய்த் தலைமாட்டிலே ஒருவனுங்கால் மாட

டடிலே ஒருவ னு மாக ரண்டு தூதர்

« VorigeDoorgaan »