Pagina-afbeeldingen
PDF
ePub
[graphic]
[graphic]
[graphic]

THE GOSPEL

ACCORDING TO

ST. LUKE.

லூக்காவென் பவர்

எழுதின

சுவிசேஷம்.

இது

இரேனியுசையராலே

மூலபாஷையாகிய கிரேககைப்பாஷையிலிருந்து

தமிழிலே திருப்பப்பட்டும்

சென்னைப்பட்டினத்திலுள்ள சத்தியவேதசங்கத்தாராலே

பரிசோதித்து

ஏற்படுத்தப்பட்டுமிருக்கிறது.

PRINTED AT THE CHURCH MISSION PRESS,

FOR

THE MADRAS AUXILIARY BIBLE SOCIETY.

1835.

[graphic]

THE NEW

PUBLIC LIF 634270

ASTOR, ESNO

TILDEN FOUN

1932

GOSPEL ACCORDING TO ST. LU

1 The preface of Luke to his whole gospel. conception of John the Baptist, 26 and of 39 The prophecy of Elisabeth and of concerning Christ. 57 The nativity and c cision of John. 67 The prophecy of Zac. both of Christ, 76 and of John.

FORASMUCH as many have taken in hand forth in order a declaration of those things are most surely believed among us,

2 Even as they delivered them unto us, from the beginning were eye-witnesses, and ters of the word;

3 It seemed good to me also, having had p understanding of all things from the very fi write unto thee in order, most excellent Theop 4 That thou mightest know the certainty of things, wherein thou hast been instructed.

5 THERE was in the days of Herod, the ki Judea, a certain priest named Zacharias, o course of Abia: and his wife was of the daug of Aaron, and her name was Elisabeth.

6 And they were both righteous before walking in all the commandments and ordina of the Lord blameless.

7 And they had no child, because that Elisa was barren, and they both were now well stri in years.

§ And it came to pass, that while he exec the priest's office before God in the order of course,

[graphic]

லூக்காவென்பவர் எழுதின சுவிசேஷம்.

க. அதிகாரம்.

{(க) லூக்காவினமுகவுரை . (ரு) யோவானஸ் நான்ன உற பத்தியானது. (உசு) கிறிஸ்துமனித அவதாரமபணணி னது. (ஙகூ) எலிசபேத்தும் மரியாளுந்தீர்க்கதரிசனஞ சொன்னது. (ருஎ) யோவானபிறந்தது (கூஎ) சகரியா தீர்க்கதரிசனஞசொல்லித்தோததிரஞ செய்தது.]

மிகுந்தகனம் பொருந்தியதேயோப்பிலுவே! எங்களு

க்குள்ளே நிறைவேறின்சங்கதிகளை ஆதிமுதற்கணணினாலே (கண்டுசுவிசேஷ) வசனத்தைப் போதிததிருக்கிறவர்கள எஙகளுக்கு ஒப்புக்கொடுதத்தின் படியே,

உ அவைகளைக்குறித்துச் சரித்திர ததையெழுதும்படிக் கு அநேகர் துணிந்தார்கள் .

4

கூ ஆகையால் ஆதிமுதல் எல்லாவற்றையும் நன்றாய ஆரா யந்து பார்த்த நானும உமக்குபதேசிக்கப்பட்ட பொருள் களின் நிச்சயத்தை நீர் அறியும்படிக்கு,

ச அவைகளையொழுங்காய உமக்கெழுதவேணடுமெனறு எனக்கு நனறாய்ததோன்றிற்று.(அவையாவன,)

ரு இயூதேயாதேசத்தின் இராசாவாகிய எரோதேயின நாட்களிலே அபீயா என்னும் ஆசாரியவகுப்பிற சகரியா வெனனப்படட ஆசாரியன் இருந்தான். ஆரோனின் குடும் பத்திற் பிறந்த எலிசபேத்தென்னப்பட்டவள அவனுக்கு மனைவியாயிருந்தாள் .

ா அவ்விருவரும் பராபர னுக்குமுன்பாக நீதியுளளவர் களாயக்கர் ததர் இட்டக்கல கற்பனைகளின் படியேயும நியா யங்களின்படியேயுங்குற்றமில்லாமல் நடந்துவந்தார்கள்.

எ எலிசபேதது மலடியாயிருந்ததுமல்லாமல், அவ்விரு வரும் வயதுசென்றவர்களானபடியினாலே அவர்களுக்குப்

பிளளையில்லை.

அ அபபடியிருக்குஙகாலத்தில, அவன் தன ஆசாரியவகு ப்பின முறைமைக்குத் தக்கதாகப் பராபரனுக்கு முனபாக ஆசாரிய ஊழியஞ்செய்துவருகிறபொழுது,

« VorigeDoorgaan »