Pagina-afbeeldingen
PDF
ePub

ACCORDING TO

[ocr errors]
[blocks in formation]
[merged small][merged small][ocr errors][merged small][merged small]

1 The preface of Luke to his whole gospel. 5 The conception of John the Baptist, 26 and of Christ. 39 The prophecy of Elisabeth and of Mary concerning Christ. 57 The nativity and circumcision of John. 67 The prophecy of Zacharias, both of Christ, 76 and of John.

FORASMUCH as many have taken in hand to set forth in order a declaration of those things which are most surely believed among us,

2 Even as they delivered them unto us, which from the beginning were eye-witnesses, and ministers of the word;

3 It seemed good to me also, having had perfect understanding of all things from the very first, to write unto thee in order, most excellent Theophilus, 4 That thou mightest know the certainty of those things, wherein thou hast been instructed.

5 THERE was in the days of Herod, the king of Judea, a certain priest named Zacharias, of the course of Abia: and his wife was of the daughters of Aaron, and her name was Elisabeth.

6 And they were both righteous before God, walking in all the commandments and ordinances of the Lord blameless.

7 And they had no child, because that Elisabeth was barren, and they both were now well stricken in years.

8 And it came to pass, that while he executed the priest's office before God in the order of his

[merged small][ocr errors]

லூக்காவென்பவர்எழுதினசுவிசேஷம்.

க. அதிகாரம்.

((க) லூக்காவினமுகவுரை. (ரு) யோவான்ஸ்நான்ன உற பத்தியானது. (உசு) கிறிஸ்து மனித அவதாரமபண்ணி னது. (ஙகூ) எலிசபேத்தும் மரியாளுந்தீர்க்கதரிசனஞ் சொன்னது. (ருஎ) யோவானபிறந்தது (சஎ) சகரியா தீர்க்கதரிசனஞ்சொல்லிததோத்திரஞ்செய்தது.)

மிகுந்தகனம்பொருந்தியதேயோப்பிலுவே! எங்க க்குள்ளே நிறைவேறின சங்கதிகளை ஆதிமுதற்கண்ணினாலே (கண்டுசுவிசேஷ) வசனத்தைப் போதித்திருக்கிறவர்கள் எங்களுக்கு ஒப்புக்கொடுத்ததின்படியே,

உ அவைகளைக்குறித்துச் சரித்திரத்தையெழுதும்படிக் கு அநேகர் துணிந்தார்கள்.

ங ஆகையால ஆதிமுதல் எல்லாவற்றையும் நன்றாய் ஆரா யந்து பார்த்த நானும் உமக்குபதேசிக்கப்பட்டபொருள் களின் நிச்சயத்தை நீர் அறியும்படிக்கு,

சா அவைகளையொழுங்காய உமக்கெழுதவேண்டுமென்று எனக்கு நன்றாயத்தோன்றிற்று. (அவையாவன்,)

ரு இயூதேயாதேசத்தின் இராசாவாகிய எரோதேயின நாட்களிலே அபீயா என்னும் ஆசாரியவகுப்பிற சகரியா வெனனப்படட ஆசாரியன் இருந்தான். ஆரோனின் குடும் பத்திற்பிறந்த எலிசபேத்தென்னப்பட்டவள் அவனுக்கு மனைவியாயிருந்தாள்.

சா அவ்விருவரும் பராபரனுக்குமுன்பாக நீதியுள்ளவர் களாயக்கர்த்தர் இட்டசகலகற்பனைகளின்படியேயும் நியா

யங்களின்படியேயுங்குற்றமில்லாமல் நடந்துவந்தார்கள். எ எலிசபேத்து மலடியாயிருந்ததுமல்லாமல், அவ்விரு வரும் வயதுசென்றவர்களானபடியினாலே அவர்களுக்குப் பிள்ளையில்லை.

அ அப்படியிருக்குங்காலத்தில், அவன் தன ஆசாரியவகு ப்பின முறைமைக்குத்தக்கதாகப் பராபரனுக்குமுன்பாக ஆசாரிய ஊழியஞ்செய்துவருகிறபொழுது,

GOOD SFL 32

« VorigeDoorgaan »