9 According to the custom of the priest his lot was to burn incense when he went in temple of the Lord. 10 And the whole multitude of the peopl praying without at the time of incense. 11 And there appeared unto him an an the Lord standing on the right side of the a incense. 12 And when Zacharias saw him, he wa bled, and fear fell upon him. 13 But the angel said unto him, Fear no charias: for thy prayer is heard; and th Elisabeth shall bear thee a son, and thou sha his name John. 14 And thou shalt have joy and gladness many shall rejoice at his birth. 15 For he shall be great in the sight Lord, and shall drink neither wine nor drink; and he shall be filled with the Holy even from his mother's womb. 16 And many of the children of Israel sh turn to the Lord their God. 17 And he shall go before him in the spir power of Elias, to turn the hearts of the fath the children, and the disobedient to the wisd the just; to make ready a people prepare the Lord. 18 And Zacharias said unto the angel, wh shall I know this? for I am an old man, an wife well stricken in years. 19 And the angel answering said unto I am Gabriel, that stand in the presence of ( and am sent to speak unto thee, and to shew these glad tidings. 20 And, behold, thou shalt be dumb, and able to speak, until the day that these things கூ ஆசாரியருடைய வழக்கததின்படியவன் தூபங்கொடு க்கிறதறகுச் சீட்டைப்பெற்றுத தேவாலயத்திற்பிர வேசி த்தான் . ய தூபங்கொடுக்கிறவேளையிலே கூடடமானசனங்களெ ல்லாரும் புறம்பேசெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள் யக அப்பொழுது பராபரனுடைய தூதனொருவன் தூப பீடததின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குக் காணப்ப டடான். யஉ சகரியா அவனைக்கண்டுகலங்கிப்பயம் அடைந்தான் . யங தூதன் அவனைநோக்கிச், சகரியாவே, நீபயப்பட வேண்டாம். உன்விண்ணப்பங்கேட்கப்பட்டது. உன்மனை வியாகிய எலிசபேத்து ஒருகுமாரனைப்பெறுவாள். அவனு க்கு இயோவானென்றுபேரிடுவாயாக. யச அவனாலுனக்குச் சந்தோஷமுங்களிப்புமுண்டாகு ம். அவனுடையபிறப்பைக்குறித்து அநேகர் சந்தோஷப் படுவார்கள. யரு என்னத்தினாலெனில், அவனபராபர னுக்குமுனபா கப்பெரியவனாயத திராட்ச இரசத்தையும் மதுபானத்தை யுங்குடியாமல் தன்தாயின் வயிற்றிலே பரிசுதத ஆவியினாலே நிரப்பப்பட்டிருப்பான் . யசு அல்லாமலும் அவன் இஸ்ரவேலசந்ததியாரில் அ நேகரையவர்களுடையதேவனாகிய பராபரனிடத்திற்குத் திருப்புவான். யஎ பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கு ங கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடையபுத்திக்குந்திரு ப்பிச, செமமையானசனங்களைப் பராபரனுக்காக எத்த னம்பண்ணும்படிக்கு அவன் எலியாவின் ஆவியையுமபலத் தையுமுடையவனாய் அவருக்குமுன்னே நடப்பானென்றான். யஅ அப்பொழுதுசகரியாதேவதூதனை நோக்கி, நான் அதையேதினாலேயறிவேன நான்கிழவனாயிருக்கிறேன என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளேயென்றான். யகூ அவனுக்குத தூதன மாறுத்தரமாகச் சொன்னது, நானதேவனுடைய சந்நிதானத்திலே நிற்கின்றகாபிரியே லென்பவன். உன்னுடனேபேசி, இவைகளையுனசகுச்சுவி சேஷமாக அறிவிக்குமபடிக்கு அனுப்பப்பட்டு வந்தேன். உய என்வார்ததைகள தகுதியானகாலததிலே நிறைவே றும், அவைகளைநீவிசுவாசியாதபடியினாலே, இந்தக்காரிய be performed, because thou believest not my which shall be fulfilled in their season. 21 And the people waited for Zacharia marvelled that he tarried so long in the tem 22 And when he came out, he could not unto them: and they perceived that he ha a vision in the temple: for he beckoned them, and remained speechless. 23 And it came to pass, that, as soon as th of his ministration were accomplished, he de to his own house. 24 And after those days his wife Elisabet ceived, and hid herself five months, saying, 25 Thus hath the Lord dealt with me in th wherein he looked on me, to take away n proach among men. 26 And in the sixth month the angel G was sent from God unto a city of Galilee, n Nazareth, 27 To a virgin espoused to a man whose was Joseph, of the house of David; and th gin's name was Mary. 28 And the angel came in unto her, and Hail, thou that art highly favoured, the Lo with thee: blessed art thou among women. 29 And when she saw him, she was troubl his saying, and cast in her mind what mann salutation this should be. 30 And the angel said unto her, fear not, M for thou hast found favour with God. 31 And, behold, thou shalt conceive in thy w and bring forth a son, and shalt call his r JESUS. 32 He shall be great, and shall be called ங்கள் சம்பவிக்கும் நாள்வரைக்கும் நீபேசத்திராணியில்லா மல் ஊமையனாயிருப்பாயென்றான உக சகரியாவைக (காணக) காத்திருந்த சனங்கள், அவ ன் தேவாலயத்திலே தாமதிதத்தினாலே ஆசசரியப்பட்டா ர்கள். உஉ அவன் வெளியேவநதபொழுது அவர்களோடே பேசத்திராணியில்லாமலிருந்தான். அதனாலேதேவாலயத தில ஒருதரிசனையைக கண்டிருப்பானெனறறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சமிககைகாட்டி ஊமையனாகவி ருந்தான். உங பின்பு அவன் தன்னூழியத்தின் நாடகள நிறைவேறி னபொழுது தன்வீட்டுக்குப்போனான். உச அந்தநாட்களுககுபபினபு அவனுடையமனைவியா கிய எலிசபேத்துக்கருப்பந்தரித்து, உரு சனங்களுக்குள்ளே எனக்குண்டாயிருந்த நிந்தை யை நீக்குமபடிக்குப் பராபரன இந்தநாட்களில் என்னை நோக்கி இப்படியெனக்குச் செய்தாரென்றுசொல்லி, ஐந் து மாதமவரையும் ஒளித்துக்கொண்டாள். உசு ஆறாமமாதத்திலே காபிரியேலென்னுந்தூதன்கலி லேயா நாட்டிலுள்ள நாசரேத்தென்னும்பட்டினத்திலே உஎ தாவீதின் குடும்பத்தானாகிய இயோசேப்பென்னும் நாம்முள்ள புருடனுக்கு நியமிக்கப்பட்டிருந்த கன்னியா கிய மரியாளென்பவளிடத்திறகுப் பராபரனால் அனுப்ப ப்பட்டு, உஅ அவளிருக்கிறவீட்டுக்குட் பிரவேசித்துக, கிருபை பெற்றவளே, நீவாழக பராபரன் உன்னுடனேயிருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவளென்றான் உகூ அவள் அவனைக்கண்டு, அவனுடைய வார் ததையை க்கேட்டுக் கலங்கி, இந்தவாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்றுசிந்தித்தாள். ஙய தூதன் அவளுடனேசொனனது, மரியாளே, நீதே வனிடத்திற கிருபைபெற்றபடியினாலே நீபயப்படவேண் டாம். ஙக நீ கருப்பந்தரித்து ஒருகுமாரனைப்பெறுவாய். அவ ருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. கூஉ அவர்பெரியவராய் உன்ன தமானவருடையகுமார Son of the Highest: and the Lord God sha unto him the throne of his father David: 33 And he shall reign over the house of for ever; and of his kingdom there shall be 34 Then said Mary unto the angel, How this be, seeing I know not a man? 35 And the angel answered and said un The Holy Ghost shall come upon thee, a power of the Highest shall overshadow thee: fore also that holy thing which shall be b thee shall be called the Son of God. 36 And, behold, thy cousin Elisabeth, sh also conceived a son in her old age: and this sixth month with her, who was called barren 37 For with God nothing shall be imposs 38 And Mary said, Behold the handmaid Lord; be it unto me according to thy word. the angel departed from her. 39 And Mary arose in those days, and wer the hill country with haste, into a city of Jud 40 And entered into the house of Zacharia saluted Elisabeth. 41 And it came to pass, that, when Elis heard the salutation of Mary, the babe leap her womb; and Elisabeth was filled with the Ghost: 42 And she spake out with a loud voice said, Blessed art thou among women, and bl is the fruit of thy womb. 43 And whence is this to me, that the moth my Lord should come to me? 44 For, lo, as soon as the voice of thy salut sounded in mine ears, the babe leaped in my w for joy. |